re-hiring retired VAOs

img

ஓய்வு பெற்ற விஏஓக்களை மீண்டும் பணியமர்த்துவதற்கு எதிர்ப்பு

படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளை ஞர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக் கும் வகையில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணி யில் அமர்த்தக் கூடாது